Posts

Showing posts from January, 2023

SPORTS AND ANNUAL DAY CELEBRATION - 28.01.2023

Image
  The Sports and Annual Day programme was conducted by Akshya Group of Institutions- K.Nanjappa Gounder College of Education, Akshaya Vidayalaya Matriculation School and Om Shanthi CBSE school. The Programme presided by the chief guest Dindigul Mayor Mrs. ILAMATHI JOTHI PRAKASH. Our Principal Dr. B.V. GOPAL, read out the Annual report of the academic year 2021-2022. Our college toppers and sports winners received the prizes form chief guest and our Correspondent. 

COLLEGE LEVEL SPORTS AND CULTURAL ACTIVITIES - 23.01.2023

Image
 

PONGAL CELEBRATION 13.01.2023

Image
  தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற கருத்துக்கு இணையாக தை மாதத்தின் முதல் நாளாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது . பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா . பொங்கல் , உழைக்கும் மக்கள் இயற்கைக்கும் , மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது . பொங்கல் விழா , மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது . உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து , தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும் , தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் , தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா . உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துக் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல் . அக்க்ஷயா கல்வி குழுமம் ஒருங்கிணைந்து தைத்திருநாளாம் பொங்கல் விழாவை ஆடல் , பாடல் விளையாட்டு , போட்டிகள் என்று இனிதே கொண்டாடியது . மாணவர்களுக்கு பரிசும் , பணியாளர்களுக்கு வேஷ்டி , சேலை தாளாளரால் வழங்கப்பட்டது .